புதுக் கவிதைப் பூக்கள் - மகுடதீபன் தமிழ்ப் பக்கம்
MENU
1 .அரிசி
2. காப்பி
3. தோசை
4. இட்லி
5. பால்
6. கமிஷன்
7. காலம்
8.மார்ஜின்
9. தேவதை
10.எறும்பு
11.பைல்
12.இட்டார்
13.கை
14.கற்பகம்
15.இனி. . .
16.கொசு
17.மரம்
18.மீன்
19.பட்டா
20.பேனா
21.ரூபாய்
22.ரோஜா
23.செருப்பு
24.படிப்பு
25.வதை
26.விறகு
27.வெயிட்
மார்கழி மாத வைகறை
மணி நாலரை
மைக்செட் அலறியது
அரி அரி அரி என்ற
ஆன்மீக பஜனை.
சிவா சிவா சிவா என்று
செபிக்கும் கீர்த்தனை
அரி - சிவா என்று
அன்பர்கள்
அவர் பாட்டுக்கு நடக்க
இன்றைய (சாப்)பாட்டுக்கு
என்செய்வோம் என
என் காதில் ஒலித்தது . .
அரிசி வா. .
By Coollew